தனது மகன் சூர்யாவுக்கு 4 வார்த்தைக் கூட ஒழுங்கா பேச வராது. அவர் குறித்து ரொம்பவே பயந்து இருந்தேன். ஆனால், இன்றைக்கு அவர் இருக்கும் நிலை எனக்கு ரொம்பவே வியப்பை கொடுத்திருக்கிறது என நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
Sivakumar talks about his son Suriya in Oh My Dog pre release event trending in cinema circle. Sivakumar praises Suriya acting in JaiBhim movie